TNPSC Thervupettagam

விமானப் போக்குவரத்து பாதுகாப்பில் முன்னணி

December 22 , 2018 2418 days 770 0
  • அமெரிக்காவைச் சேர்ந்த விமானப் போக்குவரத்து நிர்வாக ஒழுங்கு ஆணையமானது (Federation of Aviation Administration-FAA) இந்தியாவை விமானப் போக்குவரத்திற்கான பாதுகாப்பில் மிகவும் உயர்ந்த இடத்தில் மீண்டும் வைத்திருக்கின்றது.
  • ‘FAA’-ன் அறிக்கையின்படி, இந்தியாவின் சர்வதேச விமானப் போக்குவரத்து பாதுகாப்பு மதிப்பீடானது தொடர்ந்து முதல் இடத்தில் “Category 1“ என்ற இடத்தில் உள்ளது.
  • இந்த தரவரிசையானது ஜூன் 2018-ல் நடத்தப்பட்ட விமானப் போக்குவரத்துப் பொது இயக்குநரகத்தின் தணிக்கையை அடிப்படையாகக் கொண்டது.
  • இது சர்வதேச விமானப் போக்குவரத்து அமைப்பால் வழங்கப்பட்ட நெறிமுறைகளை இந்தியா ஒழுங்காக கடைபிடிப்பதையும் அதன்மேல் இந்திய விமான நிறுவனங்களின் மேற்பார்வை இருப்பதையும் சுட்டிக் காட்டுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்