TNPSC Thervupettagam

விம்பிள்டன் பெண்கள் ஒற்றையர் பிரிவு

July 16 , 2018 2796 days 1025 0
  • செரீனா வில்லியம்ஸை தோற்கடித்து அன்கீலிக் கெர்பர் விம்பிள்டன் பெண்கள் ஒற்றையர் இறுதிப் போட்டியில் வென்றுள்ளார்.  ஜெர்மனியின் அன்க்லீக் கெர்பருக்கு எதிரான மகளிர் இறுதிப்போட்டியில் விம்பிள்டன் ராணியான செரீனா வில்லியம்ஸ் தனது எட்டாவது புல்வெளி மைதான கோப்பையை வெல்வதில் உணர்ச்சிமிக்க வகையில் தோல்வி அடைய வைக்கப்பட்டுள்ளார்.
  • இந்த வெற்றி கெர்பரின் மூன்றாவது பெரும் வெற்றி மற்றும் முதல் விம்பிள்டன் வெற்றியைக் குறிக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்