போலந்து நாட்டினை சேர்ந்த டென்னிஸ் வீரர் இகா ஸ்வியாடெக் அமெரிக்காவினைச் சேர்ந்த அமண்டா அனிசிமோவாவை எதிர்த்து தனது முதல் விம்பிள்டன் பட்டத்தினை வென்று, ஒரு வரலாற்று வெற்றியைப் படைத்தார்.
இத்தாலி நாட்டினைச் சேர்ந்த உலகின் முன்னணி வீரரான ஜானிக் சின்னர் ஸ்பெயின் நாட்டின் கார்லோஸ் அல்கராஸை வீழ்த்தி தனது முதல் விம்பிள்டன் ஆடவர் பட்டத்தை வென்றார்.
மேலும், ஜானிக் சின்னர் விம்பிள்டன் பட்டத்தினை வென்ற முதல் இத்தாலிய வீரர் என்ற பெருமையினைப் பெற்றுள்ளார்.
அமெரிக்காவின் மார்டினா நவ்ரதிலோவா, விம்பிள்டன் போட்டியில் 9 பட்டங்களுடன் அதிக மகளிர் ஒற்றையர் பட்டங்களை வென்ற சாதனையை கொண்டுள்ளார்.