TNPSC Thervupettagam

விரிவான பிராந்தியப் பொருளாதாரக் கூட்டு ஒப்பந்தம் மற்றும் ஜப்பான்

June 27 , 2021 1603 days 567 0
  • ஜப்பான் நாடானது சமீபத்தில், விரிவான பிராந்தியப் பொருளாதாரக் கூட்டு ஒப்பந்தத்திற்கு (Regional Comprehensive Economic Partnership – RCEP) அதன் ஒப்புதலை அளித்துள்ளது.
  • இது ஆஸ்திரேலியா, சீனா மற்றும் தெற்காசிய நாடுகள் கூட்டமைப்பு (ASEAN - Association of Southeast Asian Nations) ஆகியவற்றிற்கிடையேயான தடையில்லா வர்த்தக ஒப்பந்தமாகும்.
  • இந்த ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளித்துள்ள மூன்றாவது நாடு ஜப்பான் ஆகும்.
  • இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட நாடுகளில் சீனா மற்றும் சிங்கப்பூர் ஆகியவை அதற்கான ஒப்புதலை வழங்கும் செயல்முறைகளையும் நிறைவு செய்துள்ளன.
  • RCEP ஒப்பந்த அமைப்பில் இணைவதால் இது சீனா மற்றும் தென் கொரியா ஆகியவற்றுடனான ஜப்பானின் முதலாவது வர்த்தக ஒப்பந்தமாக உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்