விரைவான பணப்பரிமாற்றங்களில் உலகளாவிய முன்னணித்துவம்
- சர்வதேச நாணய நிதியமானது சமீபத்தில், “Growing Retail Digital Payments: The Value of Interoperability” என்ற தலைப்பிலான அறிக்கையை வெளியிட்டுள்ளது.
- இந்தியா விரைவான பணப்பரிமாற்றங்களில் உலகளவில் முன்னணியில் உள்ளது.
- தற்போது, இந்தியாவில் ஒவ்வொரு மாதமும் சுமார் 18 பில்லியனுக்கும் அதிகமான பரிவர்த்தனைகளை UPI செயல்படுத்துகிறது.
- இன்று, இந்தியாவில் உள்ள அனைத்து எண்ணிமப் பரிவர்த்தனைகளிலும் UPI 85 சதவீதப் பங்கினைக் கொண்டுள்ளது.
- இந்தியா ஜூன் மாதத்தில் மட்டும், சுமார் 24.03 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் பணப் பரிவர்த்தனைகளைக் கையாண்டது.

Post Views:
14