விரைவுக் குறியீடு அடிப்படையிலான நாணய விநியோக இயந்திரம்
February 14 , 2023
886 days
433
- இந்திய ரிசர்வ் வங்கியானது, விரைவுக் குறியீடு அடிப்படையிலான நாணய விநியோக இயந்திரங்களை அறிமுகப்படுத்துவதற்காக ஒரு சோதனைத் திட்டத்தைத் தொடங்க உள்ளது.
- இந்த விற்பனை இயந்திரங்களானது, வாடிக்கையாளரின் கணக்கில் இருந்து எடுக்கப் படும் பற்றுக்கு ஈடான நாணயங்களை வழங்கும்.
- இது நாணயங்களுக்கான அணுகலை எளிதாக்கும்.
- முதற்கட்டமாக 12 நகரங்களில் இந்த இயந்திரம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

Post Views:
433