விர்ஜின் கேலக்டிக் ராக்கெட் விமானம் – ரிச்சர்ட் பிரான்சன்
July 14 , 2021 1587 days 613 0
பிரித்தானிய நாட்டைச் சேர்ந்த கோடீஸ்வரரான ரிச்சர்ட் பிரான்சன் தனது விர்ஜின் கேலக்டிக் ராக்கெட் விமானத்தில் நியூ மெக்சிகோ பாலைவனத்திற்கு மேலே 50 மைல்கள் வரை உயர்ந்து விண்ணிற்குப் பறந்தார்.
மேலும் சோதனை ஓட்டத்திற்காக மனிதர்களுடன் விண்வெளிக்குச் செலுத்தப்பட்ட அந்த முதல் விண்கலமானது பாதுகாப்பாக புவிக்குத் திரும்பியது.
இதன் மூலம் ரிச்சர்ட் பிரான்சன் தனது சொந்த விண்கலத்தில் விண்வெளிக்குப் பறந்து சென்ற முதல் கோடீஸ்வரர் எனும் பெருமையைப் பெற்றுள்ளார்.