TNPSC Thervupettagam

விலங்குவழி நோய்களின் உலகளாவிய மதிப்பீடு

August 1 , 2025 14 hrs 0 min 21 0
  • உலக சுகாதார அமைப்பால் முன்னுரிமை நோய்களாக பட்டியலிடப்பட்ட விலங்குவழி நோய்களின் முதல் விரிவான உலகளாவிய மதிப்பீடு (COVID-19 தவிர்த்து) அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
  • சூனோசிஸ் (zoonoses) என்றும் அழைக்கப்படுகின்ற விலங்குவழி நோய்கள் விலங்குகளுக்கும் மக்களுக்கும் இடையில் பரவும் கிருமிகளால் ஏற்படுகின்றன.
  • உலகளவில், நிலப்பரப்பில் 9.3% அதிக (6.3%) அல்லது மிக அதிக (3%) நோய்த் தொற்று அபாயத்தில் உள்ளது.
  • இலத்தீன் அமெரிக்கா மற்றும் ஓசியானியா (18.6%) ஆகியவை மிகவும் ஆபத்தில் உள்ள நாடுகள் ஆகும், அதைத் தொடர்ந்து ஆசியா (6.9%) மற்றும் ஆப்பிரிக்கா (5.2%) உள்ளன.
  • உலக மக்கள் தொகையில் சுமார் 3% பேர் அதிக அல்லது மிக அதிக ஆபத்துள்ள மண்டலங்களில் வசிக்கின்றனர்; சுமார் 20% பேர் நடுத்தர ஆபத்துள்ள பகுதிகளில் வாழ்கின்றனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்