விவசாயம் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம்
March 26 , 2020 2056 days 706 0
வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையமானது சிறு விவசாயிகள் வேளாண் - வர்த்தகக் கூட்டமைப்புடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
உழவர் உற்பத்தியாளர் அமைப்பு மற்றும் உழவர் கூட்டுறவுச் சங்கங்கள் ஆகியவற்றை ஏற்றுமதி மதிப்புச் சங்கிலியுடன் இணைப்பதே இந்த ஒப்பந்தத்தின் நோக்கமாகும்.
1985 ஆம் ஆண்டில் ஒரு பாராளுமன்றச் சட்டத்தின் கீழ் வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையமானது நிறுவப் பட்டது.