TNPSC Thervupettagam

விவசாயிகளுக்கான 12 இலக்க தனித்துவ அடையாள அட்டை

September 26 , 2021 1414 days 620 0
  • மத்திய அரசானது விவசாயிகளுக்காக வேண்டி 12 இலக்க தனித்துவ அடையாள அட்டைகளை உருவாக்கத் தொடங்கியுள்ளது.
  • ஓர் ஒருங்கிணைந்த விவசாயிகள் சேவை இடைமுகத்தினை உருவாக்குவதற்கான அரசின் டிஜிட்டல் வேளாண் திட்டத்தின் ஓர் அங்கமாக இது மேற்கொள்ளப்படுகிறது.
  • பல்வேறு வேளாண் திட்டங்கள் மற்றும் கடன் வசதிகள் போன்ற அனைத்து வேளாண் தொடர்பான சேவைகளையும் பெறுவதில் இந்தத் தனித்துவ அடையாள அட்டை உதவும்.
  • மத்திய மற்றும் மாநில அரசுகள் சிறப்பாகத் திட்டமிட இந்த அடையாள அட்டை வசதியானது உதவும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்