TNPSC Thervupettagam

விவசாயிகள் துயரக் குறியீடு

April 20 , 2023 829 days 348 0
  • மத்திய வறண்ட நில வேளாண்மை ஆராய்ச்சி நிறுவனத்தின் (CRIDA) ஆராய்ச்சி நிபுணர்கள் ‘விவசாயிகளின் துயரக் குறியீடு’ என்ற முன்னெச்சரிக்கை அமைப்பினை உருவாக்கியுள்ளனர்.
  • CRIDA என்பது இந்திய வேளாண் ஆராய்ச்சி சபையின் (ICAR) ஒரு அங்கமாகும்.
  • 21 எளிய வினாக்களில் இந்தக் குறியீடு உருவாக்கப்பட்டுள்ள நிலையில் ஒவ்வொன்றும் மூன்று கேள்விகள் கொண்ட ஏழு தொகுதிகளாகப் பிரிக்கப் பட்டுள்ளது.
  • இந்தக் கேள்விகளுக்கான பதில்களைப் பெறுவதன் மூலம், அவர்கள் பெரும் துயரத்தை அனுபவிக்கிறார்களா இல்லையா என்பதனை அறிய இயலும்.
  • இந்தக் குறியீடானது, NABARD வங்கியின் நிதியுதவி பெறும் 'விவசாயிகளின் துயரம் தொடர்பான' திட்டம் மற்றும் பிரதான் மந்திரி ஃபசல் பீமா யோஜ்னா (PMFBY)' திட்டம் ஆகியவற்றின் ஒரு பகுதியாக உருவாக்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்