April 26 , 2025
4 days
69
- இந்தியாவின் ஜஸ்பிரித் பும்ரா உலகின் மிக முன்னணி ஆடவர் கிரிக்கெட் வீரராகத் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார்.
- 2025 ஆம் ஆண்டு விஸ்டன் கிரிக்கெட் வீரர்களுக்கான அல்மனாக் பதிவேட்டின் மகளிர் பிரிவில் ஸ்மிருதி மந்தனா இந்த விருதினைப் பெற்றுள்ளார்.
- இந்த விருது தொடங்கப்பட்டதிலிருந்து இரண்டு முறையாக இந்த விருதினைப் பெற்ற முதல் இந்தியப் பெண்மணி என்ற பெருமையை மந்தனா பெற்றுள்ளார்.
- அவர் ஏற்கனவே 2018 ஆம் ஆண்டில் இந்த விருதினைப் பெற்றுள்ளார்.
- வெஸ்ட் இண்டீஸ் அணியின் நிக்கோலஸ் பூரன் உலகின் முன்னணி T20 வீரராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

Post Views:
69