TNPSC Thervupettagam

வீடுகளில் கஞ்சா பயன்பாடு – மால்டா

December 17 , 2021 1339 days 693 0
  • வீடுகளிலும் சுயப் பயன்பாட்டிற்கும் கஞ்சா குறித்த ஒரு பயன்பாட்டினைச் சட்டப் பூர்வமாக்கிய முதல் ஐரோப்பிய ஒன்றிய நாடாக மால்டா மாறியுள்ளது.
  • ஒரு புதிய சட்டத்தின் கீழ், 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் 7 கிராம் எடை வரையில் கஞ்சாப் பொருட்களை வைத்திருப்பதற்கு அங்கு அனுமதி வழங்கப் பட்டு உள்ளது.
  • மேலும் வீட்டில் 4 செடிகள் வரை வளர்ப்பதற்கும் அங்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்