வீட்டிலிருந்து பணி செய்தல் – திரைமறைவிலிருந்து நாகரீகமான பணிக்கு
January 24 , 2021 1676 days 732 0
இது சர்வதேச தொழிலாளர் அமைப்பு வெளியிட்ட ஓர் அறிக்கையாகும்.
கோவிட்-19 தொற்றுநோய் பரவியதால், உலகில் பெருமளவு தொழிலாளர்கள் வீட்டிலிருந்த படியே பணி செய்ய துவங்கி விட்டனர்.
இந்த அறிக்கை வீட்டிலிருந்துப் பணி செய்தல் பற்றிய புரிதலை மேம்படுத்துவதோடு பழைய மற்றும் புதிதாக வீட்டிலிருந்துப் பணிபுரிவோரின் முறையான பணி நிலைமைக்கு வழிவகுக்கும் கொள்கை வழிகாட்டுதலையும் வழங்க முற்படுகிறது.