TNPSC Thervupettagam

வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சகத்தின் NIPUN முன்னெடுப்பு

June 23 , 2022 1121 days 463 0
  • "நிர்மாண் தொழிலாளர்களின் திறன்களை மேம்படுத்தச் செய்வதற்கான தேசிய முன்னெடுப்பு (NIPUN)" என்ற புதுமையான திட்டத்தினை வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகமானது தொடங்கியுள்ளது.
  • 100,000 கட்டுமானத் தொழிலாளர்களின் திறன் மேம்பாட்டுப் பயிற்சிக்காக இந்த முன்னெடுப்பானது தொடங்கப்பட்டது.
  • இது "தீனதயாள் அந்த்யோதயா-யோஜனா தேசிய நகர்ப்புற வாழ்வாதார திட்டத்தின்” (DAY - NULM) கீழ் தொடங்கப்பட்டுள்ளது.
  • இந்தத் திட்டத்தின் கீழ், புதிய திறன் மற்றும் திறன் மேம்பாட்டுத் திட்டங்கள் மூலம் கட்டுமானத் தொழிலாளர்களுக்குப் பயிற்சி அளிக்கப்படும்.
  • நிபுன் திட்டமானது தேசிய திறன் மேம்பாட்டுக் கழகத்தினால் செயல்படுத்தப்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்