TNPSC Thervupettagam

வீரதீரச் செயலுக்கான அண்ணா பதக்கம் 2026

January 29 , 2026 12 hrs 0 min 48 0
  • 2026 ஆம் ஆண்டு ஜனவரி 26 அன்று சென்னையில் நடைபெற்ற 77வது குடியரசு தின விழாவின் போது, ​​பீட்டர் ஜான்சனுக்கு வீரதீரச் செயலுக்கான அண்ணா பதக்கம் மரணத்திற்குப் பின் வழங்கப்பட்டது.
  • ஜூன் 2025ல் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தாமிரபரணி ஆற்றில் மூழ்கிய இரண்டு இளைஞர்களைக் காப்பாற்றும் முயற்சியில் அவர் உயிரிழந்தார்.
  • திடீர் வெள்ளத்தின் போது மக்களை மீட்டதற்காக மூன்று தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி வீரர்கள், வி. சங்கர், எஸ். ரமேஷ்குமார் மற்றும் பி. சுரேஷ் ஆகியோரும் கௌரவிக்கப் பட்டனர்.
  • அண்ணா வீரதீர விருதானது, ஒரு லட்சம் ரூபாய் ரொக்கப் பரிசு, 9,000 ரூபாய் மதிப்புள்ள பதக்கம் மற்றும் ஒரு சான்றிதழ் ஆகியவற்றை உள்ளடக்கியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்