TNPSC Thervupettagam

வீரதீர விருதுகள் பட்டியல் 2022

June 5 , 2022 1075 days 627 0
  • இந்தியக் குடியரசுத் தலைவர் அவர்கள், புது தில்லியில் 2022 ஆம் ஆண்டு பாதுகாப்புத் துறையின் உள்நுழைவு விழாவின் போது, ​​வீரதீர விருதுகள் மற்றும் சிறப்புமிக்கச் சேவை விருதுகள் ஆகியவற்றை வழங்கினார்.
  • இந்த வீரதீர விருதுகள் பரம் வீர் சக்ரா, அசோக சக்ரா, மகாவீர் சக்ரா, கீர்த்தி சக்ரா, வீர் சக்ரா மற்றும் சௌரியச் சக்ரா என்ற ஐந்து விருதுகளை உள்ளடக்கியது.
  • மறைவிற்குப் பின் ஒரு கீர்த்தி சக்ரா மற்றும் மறைவிற்குப் பின்னான எட்டு விருதுகள் உள்ளிட்ட 14 சௌர்ய சக்ரா விருதுகள் ஆயுதப் படை வீரர்களுக்கு வழங்கப்பட்டது.
  • 14 பரம் விசிஷ்ட் சேவா பதக்கங்கள் மற்றும் 29 அதி விஷிஷ்ட் சேவா பதக்கங்களும் வழங்கப் பட்டுள்ளன.
  • இவை வீரர்களால் அளிக்கப் படும் அமைதிக் காலத்திற்கான மிகவும் ஒரு மகத்தானச் சேவையை அங்கீகரிப்பதற்காக வேண்டி அவர்களுக்கு வழங்கப்படும் ஒரு இராணுவ விருதுகள் ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்