January 3 , 2022
1238 days
602
- இந்தியக் கடலோரக் காவல்படையின் புதிய தலைமை இயக்குனராக வீரேந்தர் சிங் பதானியா என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
- கே நடராஜனுக்குப் பதிலாக V.S. பதானியா நியமிக்கப்பட்டார்.
- இமாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த பதானியா, இந்தியக் கடலோரக் காவல்படையில் பணியாற்றும் முதல் ஹெலிகாப்டர் பைலட் ஆவார்.

Post Views:
602