TNPSC Thervupettagam

வுலார் ஏரியில் தாமரை மலர்கள்

July 17 , 2025 4 days 47 0
  • ஜம்மு & காஷ்மீரில் உள்ள வுலார் ஏரியில் 30 ஆண்டுகளுக்கும் மேலான கால இடைவெளிக்குப் பிறகு தாமரை மலர்கள் மீண்டும் தோன்றியுள்ளன.
  • வுலார் ஏரி ஆசியாவின் இரண்டாவது பெரிய நன்னீர் ஏரியாகும்.
  • பாரமுல்லா மற்றும் பந்திப்போரா மாவட்டங்களில் பரவியுள்ள இந்த ஏரி, 130 சதுர கி.மீ பரப்பளவைக் கொண்டுள்ளது, மேலும் காஷ்மீர் பள்ளத்தாக்கின் மீன் உற்பத்தியில் 60% பங்கினைக் கொண்டுள்ளது.
  • இது ராம்சர் உடன்படிக்கையின் கீழ் பட்டியலிடப்பட்டுள்ள 42 இந்திய ஈரநிலங்களில் ஒன்றாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்