TNPSC Thervupettagam

வெண்ணிற குள்ளக்கோள் அமைப்பு

January 11 , 2026 12 days 132 0
  • நாசா முதன்முறையாக, ஒரு வெள்ளை நிற குள்ளக் கோள் அமைப்பின் உள் அமைப்பை விரிவாக ஆய்வு செய்துள்ளது.
  • IXPE எனப்படும் ஊடு கதிர் வழி முனைவாக்க ஆய்வுக் கருவியினைப் பயன்படுத்தி இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
  • ஹைட்ரா விண்மீன் திரளில் சுமார் இருநூறு ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந்து உள்ள ஒரு வெள்ளை நிறக் குள்ளக் கோள் அமைப்பு சார் இருமைய அமைப்பான EX ஹைட்ரே மீது இந்தக் கண்காணிப்புகள் கவனம் செலுத்தின.
  • EX ஹைட்ரே அருகிலுள்ள துணை நட்சத்திரத்திலிருந்து வாயுவை இழுப்பதால் மிக வலுவான ஊடு கதிர்களை வெளியிடுகிறது.
  • வெள்ளைக் குள்ளக் கோளுக்கு அருகில் உள்ள அதி மீயொலி வாயுவின் அமைப்பைப் புரிந்து கொள்ள IXPE ஊடு கதிர்களின் துருவமுனைப்பை அளவிட்டது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்