TNPSC Thervupettagam

வெப்பமண்டல பன்முகத் தன்மையில் ஊடுருவல்/அயலக தாவர இனங்கள்

July 24 , 2025 3 days 24 0
  • 1950களில் இருந்து, ஊடுருவல்/அயலக தாவர இனங்களின் பரவல் மிக அதிவேகமாக அதிகரித்தது.
  • தற்போது, குறைந்தது நான்கு சதவீத அளவில்- சற்றேறக் குறைய 13,939 முதல் 18,543 இனங்கள் அவற்றின் உயிரியல் புவியியல் எல்லைகளுக்கு வெளியே குடியேறியுள்ளன.
  • Greater Tropics மண்டலத்தில் சுமார் 9,831 ஊடுருவிய ஊடுருவல்/அயலகத் தாவரங்கள் உள்ளன.
  • வெப்ப மண்டலங்கள் மற்றும் துணை வெப்ப மண்டலங்கள், கூட்டாக Greater Tropics என்று அழைக்கப்படுகின்றன.
  • 2050 ஆம் ஆண்டளவில், தென் அமெரிக்கா முழுவதும் ஊடுருவல் தாவர இனங்களின் பரவல் தோராயமாக 21 சதவீதம் (669 இனங்கள்), ஆப்பிரிக்கா முழுவதும் 12 சதவீதம் (503 இனங்கள்) மற்றும் ஆசியாவின் வெப்ப மண்டலப் பகுதிகளில் 10 சதவீதம் (227 இனங்கள்) என்ற அளவில் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்