வெளிக் கிரகத்திலிருந்து முதல் சாத்தியமான வானொலி சமிக்ஞை
December 25 , 2020 2001 days 801 0
நெதர்லாந்தில் அமைந்துள்ள ஒரு குறைந்த அதிர்வெண் வரிசையின் அடிப்படையிலான வானொலி தொலைநோக்கியின் வழியே சர்வதேச விஞ்ஞானிகள் குழுவானது வேற்றுக் கிரகத்திலிருந்து வந்த முதல் வானொலி சமிக்ஞையைச் சேகரித்துள்ளது.
இது சூரிய மண்டலத்திற்கு அப்பாற்பட்ட ஒரு கிரகத்திலிருந்துப் பெறப்பட்ட முதல் ரேடியோ சமிக்ஞையாகும்.
இந்த வெளிக்கிரகம் பூமியிலிருந்து 51 ஒளி ஆண்டுகள் தொலைவில், தாவ்பூட்ஸ் என்ற விண்மீன் அமைப்பில் (Tau Bootes star - system) அமைந்துள்ளது.