June 18 , 2020
2068 days
624
- இது 2015 ஆம் ஆண்டு முதல் ஜுன் 16 அன்று ஐக்கிய நாடுகளினால் அனுசரிக்கப் படுகின்றது.
- இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, “வெளிநாட்டிலிருந்துத் தாய்நாட்டிற்கு பணத்தை அனுப்புதல் என்பது ஓர் உயிர்ப்பாதை” என்பதாகும்.
- வெளிநாட்டிலிருந்து இந்தியாவிற்கு அனுப்பப் படும் பணமானது 2019 ஆம் ஆண்டில் 83 பில்லியன் அமெரிக்க டாலராக உள்ளது.

Post Views:
624