சமீபத்திய தரவுகளின்படி, 1.36 கோடிக்கும் அதிகமான இந்தியர்கள் வெளிநாட்டில் வாழ்கின்றனர்.
அதிக எண்ணிக்கையிலான வெளிநாடு வாழ் இந்தியர்கள் ஐக்கிய அரபு அமீரகத்தில் வாழ்கின்றனர். அங்கு ஒட்டுமொத்தமாக 34,20,000 இந்தியர்கள் அதாவது வெளிநாடுகளில் உள்ள இந்தியர்களில் நான்கில் ஒரு பங்கு அளவிற்கு வாழ்கின்றனர்.