வெள்ளை அடையாளக் குறியீட்டு ஏடிஎம் - வழிகாட்டுதல்கள்
March 12 , 2019 2350 days 780 0
இந்திய ரிசர்வ் வங்கி நாட்டில் உள்ள வெள்ளை அடையாளக் குறியீட்டு தானியங்கி பண வழங்கீட்டு இயந்திரங்களின் (ATM - Automated Teller Machines) செயல்பாடுகளை மறு ஆய்வு செய்யவிருக்கிறது.
வங்கியல்லாத நிறுவனங்களால் அமைக்கப்பட்ட, அந்த நிறுவனத்திற்கு சொந்தமான மற்றும் அந்நிறுவனங்களால் நிர்வகிக்கப்படும் தானியங்கி பண வழங்கீட்டு எந்திரங்கள் வெள்ளை அடையாளக் குறியீட்டு எந்திரங்கள் என்று அழைக்கப்படும்.
இது இந்தியாவில் உள்ள வங்கிகளினால் வழங்கப்பட்ட அட்டைகளின் அடிப்படையில் அவ்வங்கிகளின் வாடிக்கையாளர்களுக்கு வங்கிச் சேவைகளை அளிக்கிறது.