TNPSC Thervupettagam

வெள்ள முன்னறிவிப்பு முன்னெடுப்பு

August 21 , 2020 1831 days 702 0
  • மத்திய நீர் ஆணையமானது கூகுள் நிறுவனத்துடன் இணைந்து வெள்ள முன்னறிவிப்பு முன்னெடுப்பைத் தொடங்கியுள்ளது.
  • இந்த முன்னெடுப்பின் கீழ், ஒரு பகுதியில் வெள்ள நிலைமை குறித்த பல்வேறு விதமான எச்சரிக்கைகளைப் பொது மக்களுக்கு அளிக்க முடியும்.
  • கூகுள் நிறுவனமானது வெள்ள அபாயப் பகுதிகளைக் குறிக்கும் வண்ணக் குறியிடப் பட்ட வரைபடங்களை வழங்குகின்றது.
  • இந்த வரைபடத்தைப் பெரிதாக்கும் போது அந்தப் பகுதியில் தற்பொழுது உள்ள நீர் நிலைமைகள் குறித்த  தகவல்களை அது அளிக்கும் திறன் கொண்டது.
  • இந்த முன்னெடுப்பைப் பெறுவதற்காக, பயனாளர்கள் கூகுள் வரைபடங்களில் வெள்ளம் என்பதைக் குறிப்பிட்டு, அதன்பின் பாதிக்கப்பட்ட பகுதியின் பெயரைக் குறிப்பிட்டுத் தேட வேண்டும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்