வேதகாலப் பாரம்பரிய இணையதளம்
March 28 , 2023
873 days
367
- மத்திய உள்துறை அமைச்சர் வேதகாலப் பாரம்பரிய இணையதளத்தைத் திறந்து வைத்தார்.
- இது கலாச்சார அமைச்சகத்தின் கீழ் இந்திரா காந்தி தேசியக் கலை மையத்தால் உருவாக்கப்பட்டது.
- இது வேதங்களில் உள்ள செய்தியை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
- வேத காலப் பாரம்பரியம் தொடர்பான எந்தவொருத் தகவலுக்கும் இது ஒரு ஒற்றைத் தீர்வாக இருக்கும்.
- இது நான்கு வேதங்களின் 18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மந்திரங்களைக் கொண்டு உள்ளது.

Post Views:
367