TNPSC Thervupettagam

வேளாண் உள்கட்டமைப்பு நிதி விருதுகள் 2022

August 2 , 2022 1115 days 604 0
  • வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் வேளாண் உள்கட்டமைப்பு நிதி விருதுகளை வழங்கினார்.
  • வேளாண் உள்கட்டமைப்பு நிதியின் ஒரு பகுதியாக இந்த விருதுகள் வழங்கப் படுகின்றன.
  • இந்த நிதியானது, 2020 ஆம் ஆண்டில் ஆத்ம நிர்பர் பாரத் முன்னெடுப்பின் கீழ் தொடங்கப் பட்டது.
  • இது மத்திய அரசின் ஒரு திட்டமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்