TNPSC Thervupettagam

வேளாண் நிறுவனங்களுக்கான இணையவழி அங்கீகார முறை

August 17 , 2020 1835 days 684 0
  • மத்திய வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சரான நரேந்திர சிங் தோமர் அவர்கள் இணையத்தின் மூலம்,
    • கிருஷி மேக் உடன் KVC ALUNET (Krishi Vishwavidyalaya Chhatr Alumni Network)
    • டிஜிட்டல் இந்தியாவின் முன்முயற்சியின் அடிப்படையில் உயர் வேளாண் கல்வி நிறுவனங்களுக்கான இணையவழி அங்கீகார முறை  
  • ஆகியவற்றைத்  தொடங்கி வைத்தார்.
  • தேசிய வேளாண் ஆராய்ச்சி மற்றும் கல்வி அமைப்பு – மேகக் கணினி உள்கட்டமைப்பு மற்றும் சேவைகள் என்று அழைக்கப்படும் கிருஷி மேக் ஆனது அரசாங்கத்தின் முதன்மை ஆராய்ச்சி அமைப்பான இந்திய வேளாண் ஆராய்ச்சிக் குழுவின் தரவைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • 74 வேளாண் பல்கலைக்கழகங்களின் பழைய மாணவர்களிடையே தகவல் அல்லது சமூக வலைப் பின்னலைப் பகிர்ந்து கொள்வதற்கான ஓர் ஊடகமாக “கே.வி.சி முன்னாள் மாணவர் வலையமைப்பு” (KVC ALUNET) செயல்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்