TNPSC Thervupettagam

வேளாண் வேதிப்பொருள் உற்பத்தியாளர் – இந்தியா

October 4 , 2021 1425 days 570 0
  • இந்திய நாடானது உலகின் 4வது மிகப்பெரிய வேளாண் வேதிப்பொருள் உற்பத்தியாளராக உள்ளதாக வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்து உள்ளார்.
  • Croplife India எனும் அமைப்பின் 41வது வருடாந்திரப் பொதுக் குழுச் சந்திப்பில் உரையாற்றும் போது அமைச்சர் இந்தத் தகவலை கூறினார்.
  • Croplife India என்பது 15 பயிர்முறை அறிவியல் நிறுவனங்களை உள்ளடக்கிய ஓர் உயர்நிலை அமைப்பாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்