TNPSC Thervupettagam

வைபவ் புத்தாய்வு மாணவர் திட்டம்

March 18 , 2023 888 days 392 0
  • மத்திய அரசானது வைபவ் புத்தாய்வு மாணவர் திட்டத்தினைத் தொடங்கியுள்ளது.
  • இந்தத் திட்டமானது, வெளிநாடு வாழ் இந்திய ஆராய்ச்சியாளர்களுக்கு இந்தியாவில் உள்ள ஒரு ஆராய்ச்சி நிறுவனம் அல்லது ஒரு கல்வி நிறுவனத்தில் ஒரு வருடத்திற்கு குறைந்த பட்சமாக ஒரு மாதம் முதல் அதிகபட்சமாக இரண்டு மாதங்கள் வரை பணி புரியும் வாய்ப்பினை வழங்குகிறது.
  • அரசானது இந்த ஆராய்ச்சியாளர்களுக்கு அவர்களின் முழு பணி காலத்திற்கும் ரூ.37 லட்சம் வரை வழங்குகிற நிலையில் புத்தாய்வு மாணவராக பணியாற்றுவதற்கான காலம் மூன்று ஆண்டுகள் ஆகும்.
  • இதற்காக விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் வெளிநாடு வாழ் இந்தியர்கள், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் அல்லது இந்தியாவின் வெளிநாட்டுக் குடி மக்கள் ஆக இருக்க வேண்டும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்