TNPSC Thervupettagam

ஷங்ரி-லா பேச்சு வார்த்தை

June 14 , 2022 1068 days 464 0
  • 19வது ஷாங்க்ரி-லா பேச்சுவார்த்தையானது இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு சிங்கப்பூரில் நடத்தப்பட்டது.
  • ஆசியாவின் முதன்மையான இந்தப் பாதுகாப்பு உச்சி மாநாடானது கோவிட்-19 தொற்றுநோய் காரணமாக நிறுத்தப் பட்டது.
  • இது சர்வதேச உத்திசார் ஆய்வுகள் நிறுவனத்தால் (IISS) நடத்தப்படுகிறது.
  • இது ஆண்டுதோறும் நடத்தப் பட்டாலும் 2020 மற்றும் 2021 ஆகிய ஆண்டுகளில் இதனை நடத்த முடியவில்லை.
  • ஷங்ரி-லா பேச்சுவார்த்தையானது அதிகாரப்பூர்வமாக ஆசியப் பாதுகாப்பு உச்சி மாநாடு என்று அழைக்கப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்