TNPSC Thervupettagam

ஷூமன் பிரகடனத்தின் 75வது ஆண்டு நிறைவு

May 13 , 2025 16 hrs 0 min 12 0
  • ஐரோப்பிய ஒன்றியமானது, ஷூமன் பிரகடனத்தின் 75வது ஆண்டுவிழா நிறைவைக் கொண்டாடியது.
  • இது ஐரோப்பிய ஒருங்கிணைப்பிற்கும், அதாவது ஐரோப்பிய ஒன்றியத்திற்கு அடித் தளமிட்ட ஒரு நிறுவன ஆவணமாகும்.
  • 1950 ஆம் ஆண்டு மே 09 ஆம் தேதியன்று, அப்போதைய பிரெஞ்சு நாட்டின் வெளியுறவு அமைச்சர் இராபர்ட் ஷூமன் ஐரோப்பிய நிலக்கரி மற்றும் எஃகு சமூக அமைப்பினை நிறுவுவதற்கான முன்மொழிதலை முன் வைத்தார்.
  • இது ஐரோப்பிய ஒன்றியத்தினை உருவாக்குவதற்கான முதலாவது அதிகாரப்பூர்வப் படிநிலையாக பரவலாகக் கருதப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்