ஸ்டார்ட் அப் இந்திய உலகளாவிய துணிகர முதலீடு உச்சி மாநாடு – கோவா
December 7 , 2019 1991 days 680 0
ஸ்டார்ட் அப் இந்திய உலகளாவிய துணிகர முதலீடு உச்சி மாநாட்டின் 2வது பதிப்பானது கோவாவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த உச்சி மாநாடானது மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள தொழில் துறை & உள்நாட்டு வர்த்தக ஊக்கமளிப்புத் துறை மற்றும் கோவா அரசாங்கம் ஆகியவற்றினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த மாநாட்டின் கருப்பொருள், ‘இந்தியாவின் வாய்ப்புகள் – எதிர் காலத்தில் ஒன்றிணைவதற்காக முதலீடு செய்தல்’ என்பதாகும்.