தேசிய அறிவியல் தினத்தன்று, அறிவியல் திட்டங்களுக்கு நிதியளிப்பதற்காக ஸ்டார்ஸ் (STARS) என்ற திட்டத்தை மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவேத்கர் தொடங்கி வைத்தார்.
ஸ்டார்ஸ் (STARS - Scheme for Translational and Advanced Research in Science) - அறிவியல் துறையில் சீரான மற்றும் மேம்பட்ட ஆராய்ச்சிக்கானத் திட்டம்.
இத்திட்டமானது பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் நிறுவனத்தினால் ஆதரிக்கப்படவிருக்கிறது.
சர்.சி.வி. இராமனின் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 28 அன்று தேசிய அறிவியல் தினம் அனுசரிக்கப்படுகிறது.