TNPSC Thervupettagam

ஸ்டார்ஸ் (STARS) திட்டம்

October 20 , 2020 1750 days 773 0
  • மத்திய அமைச்சரவையானது உலக வங்கியினால் ஆதரவளிக்கப்படும் ஸ்டார்ஸ் (STARS - Strengthening Teaching-Learning and Results for States) திட்டத்தைச் செயல்படுத்துவதற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது.
  • இந்தத் திட்டமானது கல்வியின் தரத்தை மேம்படுத்துவதற்காக நேரடி இணைப்புகளுடன் செயல்படுத்துதல், மேம்படுத்துதல், மதிப்பிடுதல் மற்றும் இடையீடுகளை மேம்படுத்துதல் ஆகியவற்றில் மாநிலங்களுக்கு உதவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • ஸ்டார்ஸ் என்பது மாநிலங்களுக்கான கற்பித்தலை மேம்படுத்துதல் மற்றும் தேர்வு முடிவுகளை மேம்படுத்துதல்என்பதைக் குறிக்கின்றது.
  • இந்தத் திட்டமானது இராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், இமாச்சலப் பிரதேசம், மகாராஷ்டிரா, ஒடிசா மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களை உள்ளடக்கவுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்