TNPSC Thervupettagam

ஸ்புட்னிக் லைட்

September 19 , 2021 1426 days 553 0
  • இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு இயக்குநரகமானது இந்திய மக்கள் மீது ஸ்புட்னிக் லைட் என்ற கோவிட் -19 தடுப்பூசியின் 3வது கட்ட சோதனைகளை நடத்த ஒப்புதல் அளித்தது.
  • ஸ்புட்னிக் லைட் என்பது ஸ்புட்னிக் V என்பதின் ஒற்றைத் தவணை COVID-19 தடுப்பூசி பதிப்பாகும்.
  • ஒற்றைத் தவணை ஸ்புட்னிக் லைட் தடுப்பூசியை ரஷ்யா அறிமுகப்படுத்தியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்