TNPSC Thervupettagam

ஸ்வச் வித்யாலயா புரஸ்கார் 2021 - 2022

January 16 , 2022 1269 days 486 0
  • மத்தியக் கல்வித் துறை அமைச்சகம் இதை அறிமுகப்படுத்தியுள்ளது.
  • தண்ணீர், சுகாதாரம் மற்றும் துப்புரவு தொடர்பான முன்மாதிரியான பணிகளை மேற்கொண்ட பள்ளிகளை அங்கீகரித்து, ஊக்கப்படுத்தவும், விருது வழங்கவும் இது உதவும்.
  • இது கிராமப்புறம் மற்றும் நகர்ப்புறங்களில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகள் வரை அனைத்து வகைப் பள்ளிகளுக்கும் பொதுவானது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்