July 2 , 2019
2204 days
699
- மெக்கா புனிதப் பயணத்திற்காக இந்தியாவின் ஹஜ் ஒதுக்கீட்டை 30,000 நபர்களாக சவுதி அரேபியா அதிகரித்துள்ளது.
- இது சவுதி அரேபியாவின் ஹெஜாசிப் பகுதியில் உள்ள ஒரு நகரமாகும்.
- இது கடந்த 3 ஆண்டுகளில் 3-வது முறையாக பயணிகளின் ஒதுக்கீட்டை அந்த நாடு அதிகரித்துள்ளது.
Post Views:
699