TNPSC Thervupettagam

ஹஜ் பயணிகள் மற்றும் டிஜிட்டல் இந்தியா

July 10 , 2019 2134 days 661 0
  • சவுதி அரேபியாவில் உள்ள இந்திய ஹஜ் பணியகமானது இந்திய அரசின் டிஜிட்டல் இந்தியா முன்முயற்சியின் ஒரு பகுதியாக ஏராளமான ஹஜ் பயணிகளைச் சென்றடைய ஒரு டிஜிட்டல் தொழில்நுட்பத்தை ஏற்றுக் கொண்டுள்ளது.
  • இது “இந்தியன் ஹஜ் தகவல் அமைப்பு” எனும் கைபேசிச் செயலியை உருவாக்கியுள்ளது.
  • இந்தச் செயலியானது “காதிமுல் ஹஜாஜ்” என அழைக்கப்படும் மாநில ஹஜ் ஒருங்கிணைப்பாளருடன் ஹஜ் பயணிகளை இணைக்கின்றது.
  • இந்தியப் பணிகளின் உடல்நிலை மற்றும் மருத்துவ வரலாறு ஆகியவை “இ-மாசிஹா” எனும் ஆன்லைன் தளத்தில் சேமிக்கப்படுகின்றது.
  • மேலும் அரசானது பெண்கள் தனியாக ஹஜ் பயணம் மேற்கொள்வதற்கான தடையை இந்த ஆண்டு முதல் நீக்கியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்