TNPSC Thervupettagam

ஹபீப்கஞ்ச் இரயில் நிலையத்தின் பெயர் மாற்றம்

November 16 , 2021 1349 days 587 0
  • மத்தியப் பிரதேசத்தின் போபால் நகரில் உள்ள "அதி நவீனமான" ஹபீப்கஞ்ச் இரயில் நிலையத்திற்கு கோண்ட் இன அரசின் ராணியான கமலாபதியின் பெயரானது சூட்டப் பட்டுள்ளது.
  • ராணி கமலாபதி கோண்ட் சமூகத்தின் பெருமையும் போபாலின் கடைசி இந்துமத  ராணியும் ஆவார்.
  • அவரது இராஜ்ஜியத்தை ஆப்கானியத் தளபதி தோஸ்த் முகமது என்பவர் வஞ்சகம் செய்து அபகரித்தார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்