TNPSC Thervupettagam

ஹமாரா சௌச்சலயா, ஹமாரா பவிஷ்ய பிரச்சாரம்

November 25 , 2025 10 days 61 0
  • ஜல் சக்தி அமைச்சகம் ஆனது 2025 ஆம் ஆண்டு உலக கழிப்பறை தினத்தன்று (நவம்பர் 19) ஹமாரா சௌச்சலயா, ஹமாரா பவிஷ்ய பிரச்சாரத்தைத் தொடங்கியது.
  • கிராமப் பஞ்சாயத்துகள் முழுவதும் கிராமப்புறப் கழிப்பறைகளை மேம்படுத்தச் செய்வதையும் அவற்றின் பராமரிப்பை மேம்படுத்துவதையும் இந்தப் பிரச்சாரமானது  நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இது சமூக சுகாதார வளாகங்கள் மற்றும் தனி நபர் வீட்டுக் கழிப்பறைகளைச் சரி செய்வதில் கவனம் செலுத்துகிறது.
  • இதில் வண்ணம் தீட்டுதல், சுத்தம் செய்தல் மற்றும் கிராமப்புறக் கழிப்பறை வசதிகளை அழகுபடுத்துதல் ஆகியவை அடங்கும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்