June 27 , 2020
1793 days
689
- தெலுங்கானா மாநில முதல்வரான K. சந்திரசேகர் ராவ் ஹரிதா ஹரம் என்ற திட்டத்தின் 6வது கட்டத்தைத் தொடங்கி வைத்துள்ளார்.
- இத்திட்டத்தின் 6வது கட்டத்தின் கீழ், மாநிலம் முழுவதும் 30 கோடி மரக் கன்றுகள் நட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Post Views:
689