ஹரியானாவின் குருகிராம் நகரில் இந்திய உணவுக் கழகத்தின் ஆய்வகம்
November 25 , 2021 1460 days 672 0
உணவு மற்றும் பொது விநியோக துறையின் கீழ் இயங்கும் இந்திய உணவுக் கழகமானது உணவு தானிய மாதிரிகளின் உள்ளகச் சோதனைகளை மேற்கொள்ளச் செய்வதற்காக தனது முதல் அதி நவீன தரக்கட்டுப்பாட்டு ஆய்வகத்தினை உருவாக்கி உள்ளது.
இது கர்நாடகாவின் மைசூரு நகரிலுள்ள மத்திய உணவுத் தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனத்தின் வழிகாட்டுதலின் கீழ் நிறுவப் பட்டது.