TNPSC Thervupettagam

ஹரிவல்லப் சங்கீத சம்மேளனம் 2025

December 28 , 2025 5 days 23 0
  • 150வது ஸ்ரீ பாபா ஹரிவல்லப் சங்கீத சம்மேளனம் நிகழ்வு பஞ்சாபின் ஜலந்தரில் தொடங்கியது.
  • இது ஆண்டுதோறும் ஸ்ரீ தேவி தலாப் கோவிலில் நடைபெறுகின்ற இந்தியாவின் பழமையான இந்துஸ்தானி பாரம்பரிய இசை விழாவாகும்.
  • இந்த விழா மத்திய கலாச்சார அமைச்சகத்தின் கீழ் உள்ள வடக்கு மண்டல கலாச்சார மையத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
  • இந்த நிகழ்வு ஒன்பதாவது சீக்கிய குருவான குரு தேக் பகதூரின் 350வது தியாக ஆண்டு நிறைவு விழாவிற்காக அர்ப்பணிக்கப் பட்டுள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்