ஹரேலா திருவிழா – உத்தரகாண்ட்
July 21 , 2024
307 days
323
- உத்தரகாண்டில் ஹரேலா திருவிழாவில் அனுசரிக்கப்படும் சவான் நிகழ்வு தொடங்கி உள்ளது.
- இந்தப் பாரம்பரிய இந்துப் பண்டிகையானது, இமாச்சலப் பிரதேச மாநிலத்தின் சில பகுதிகளிலும் கொண்டாடப்படுகிறது.
- ஹரேலா திருவிழாவானது அமைதி, செழிப்பு மற்றும் இயற்கையின் பெரும் கொண்டாட்டத்தினைக் குறிக்கிறது.
- "பசுமையின் தினம்" என்று பொருள்படும் ஹரேலா சந்திர நாட்காட்டியின் ஐந்தாவது மாதத்தில் வருகிறது.

Post Views:
323