TNPSC Thervupettagam

ஹிம் ட்ரோன்-இ-தோன் திட்டம்

August 13 , 2022 1073 days 524 0
  • இந்திய இராணுவமானது இந்திய ஆளில்லா விமானக் கூட்டமைப்புடன் இணைந்து ஹிம் ட்ரோன்-இ-தோன் திட்டத்தினைச் சமீபத்தில் வெளியிட்டது.
  • இது இந்திய ஆளில்லா விமானச் சூழலமைவில் ஊக்குவிப்பு மற்றும் அத்துறை சார்ந்த வாய்ப்புகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • ‘ஹிம் ட்ரோன்-இ-தோன்’ என்பது இந்தியா முழுவதுமான திட்டமாகும்.
  • இது தொழில்துறை, மென்பொருள் உருவாக்குநர்கள், கல்வியாளர்கள் மற்றும் ஆளில்லா விமானத் தயாரிப்பு நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்துப் பங்கு தாரர்களையும் ஒன்றிணைக்க முயல்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்