TNPSC Thervupettagam

ஹிரோஷிமா தினம் 2025 - ஆகஸ்ட் 06

August 9 , 2025 15 days 51 0
  • 1945 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 06 ஆம் தேதியன்று, அமெரிக்கா மனித வரலாற்றில் முதல் அணுகுண்டை ஜப்பானிய நகரமான ஹிரோஷிமா மீது வீசியது.
  • 'லிட்டில் பாய்' என்ற குறியீட்டுப் பெயரிடப்பட்டு B-29 குண்டுவீச்சு விமானத்தினால் வீசப்பட்ட இந்த அணுகுண்டு 140,000க்கும் மேற்பட்ட மக்களின் உயிரை பலி வாங்கியது.
  • இந்த ஆண்டு, ஜப்பான் அந்தக் கொடிய குண்டுவெடிப்பின் 80வது ஆண்டு நிறைவை அனுசரித்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்