TNPSC Thervupettagam

ஹுனார் ஹாத் - கைவினைஞர்களுக்கு வேலைவாய்ப்பு

October 26 , 2019 2088 days 653 0
  • மத்திய சிறுபான்மை விவகாரங்கள் துறை அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி அடுத்த ஐந்து ஆண்டுகளில் நாடு முழுவதும் சுமார் 100 'ஹுனார் ஹாத்துகளை' ஒருங்கிணைக்க முடிவு செய்துள்ளார்.
  • இந்தத் திட்டம் பின்வருவனவற்றை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது:
    • கைவினைஞர்களுக்கு திறன்களை வழங்கவும் அவர்கள் உற்பத்தி செய்த பொருள்களைக் காட்சிப்படுத்தவும் அவற்றை விற்கவும் ஒரு தளத்தை ஏற்படுத்துவது.
    • லட்சக்கணக்கான கைவினைஞர்களுக்கு வேலைவாய்ப்பினை அளிப்பது.
  • அடுத்த ஹுனார் ஹாத் ஆனது பிரயாக் ராஜில் 2019 ஆம் ஆண்டு நவம்பர் 1 முதல் நவம்பர் 10 வரை நடத்தப்பட இருக்கின்றது.
  • இந்த அனைத்து நிகழ்வுகளின் கருப்பொருள், “ஒரே பாரதம் வளமான பாரதம்” என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்