ஹுருன் அமைப்பின் உலகளாவியப் பணக்காரர்கள் பட்டியல் 2025
April 4 , 2025
26 days
97
- ஹுருன் அமைப்பின் 2025 ஆம் ஆண்டிற்கான உலகளாவியப் பணக்காரர்கள் பட்டியலில், 284 பில்லியனர்களுடன் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது.
- கடந்த 10 ஆண்டுகளில் முதல் முறையாக, 870 பில்லியனர்களுடன் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது.
- 823 பணக்காரர்களுடன் சீனா உலகிலேயே இரண்டாவது இடத்தில் உள்ளது.
- ஆசியாவின் பில்லியனர் வகை தலைநகராக விளங்கிய மும்பையை ஷாங்காய் முந்தி உள்ளது.
- மும்பையில் வசிக்கும் 90 பில்லியனர்களுடன் ஒப்பிடும் போது ஷாங்காய் நகரில் 92 பில்லியனர்கள் உள்ளனர்.
- பெங்களூரு மற்றும் மும்பையைச் சேர்ந்த 40 வயதுக்குட்பட்ட ஏழு பில்லியனர்கள் இந்தியாவில் உள்ளனர்.
- இந்தப் பட்டியலில் இடம் பெற்ற இரண்டு இந்தியப் பில்லியனர்கள் வெறும் 34 வயது உடையவர்கள் ஆவர்.

Post Views:
97